Podcasts by Peranbhu

Peranbhu

இன்பம்,துன்பம்,அன்பு,அரவணைப்பு, நகைச்சுவை,சோகம், காதல்,மோதல், இளமை, முதுமை என அவா அதிகரித்து இனம்புரியாது தவிக்கும் உள்ளமெங்கும் பாய்ந்து உறவு பேசி ஒளிரும் திறந்தவெளி ஒலி கானலே பேரன்பு

Further podcasts by sms raja

Podcast on the topic Darstellende Kunst

All episodes

Peranbhu
Positive Vibes from 2021-07-11T19:15:38

சிந்தையும் மனசும் காதல் புரிகிற ஒருசேர செயல்படுகிற நிகழ்வே பேரன்பு.. அதுவே பாஸிட்டிவ் வைப்ஸ் ஆகவும் உருவெடுக்கிறது.. அதனை தேடிய பயணமே.. இப்பதிவு

Listen
Peranbhu
FIRST LOVER from 2020-07-14T17:43:37

நம்ம ஒவ்வொருத்தரும் மனசளவுல famous, புகழ்... இதெல்லாம் தேடி மறைமுகமாக ஓடுறோம்.. ஆனா... சிலர் மட்டும் தான் வெளிச்சமா தன்னோட திறமைய வெளிப்படுத்தி பயணம் பண்றாங்க... அப்படியான ஓர் புகழ் தேடுற பயணமே இக்...

Listen
Peranbhu
????? ????? = ??? ???????? from 2020-07-07T14:29:17

???? ???????? ?????...!
??? ????? ????????? ??????? ???? ???? ????????:
??????? ?????????...
?????? ???? ???????.

Listen
Peranbhu
கனவு RJ Vs காதலி from 2020-07-01T20:59:25

காதல் செய்வோரின் உலகத்தில் இந்த கதை ஓர்... தீர்ந்துபோகாத பேரன்பை வாழ்வின் நீண்ட நெடுந்தூரம் கொண்டு செல்லும்..! அடைமழையில் குளிர் அறியா பித்துநிலை உறவை போல தனித்தே நின்று காதலை படரச் செய்கிறது.

Listen
Peranbhu
Peranbhu (Trailer) from 2020-06-24T18:50:51

Listen