2023.... உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவிப்பு! - a podcast by SBS

from 2023-12-08T17:57:18

:: ::

உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தால் நடத்தப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான சேவையான Copernicus அறிவித்துள்ளது. இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS