How to enrol to vote: Australian federal election - ஆஸ்திரேலிய தேர்தல்: வாக்காளர் பட்டியலில் இணைவது எப்படி? - a podcast by SBS

from 2022-03-30T21:07:29

:: ::

With the federal election due to take place before the end of May, there are steps you must take before casting your vote for the first time. Many resources are available to help you enrol to vote, and to have your say in shaping our nation. Feature byMelissa Compagnoni. Renuka presents in Tamil.

-

ஆஸ்திரேலிய பெடரல் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதில் வாக்களிக்க ஏதுவாக நாடுமுழுவதும் வாழும் வாக்களிக்கத் தகுதியான அனைவரும் தேர்தல்கள் ஆணையகத்தில் தம்மைப் பதிவுசெய்திருக்க வேண்டும்.  இது தொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS