Interview with Sr Felci ICM - தமிழர்களின் பாரம்பரியக் கலையாக பறை பரிணமிக்க பணியாற்றுகிறோம் – கிறிஸ்தவக் கன்னிகை பெல்சி - a podcast by SBS

from 2022-04-15T21:03:23

:: ::

The Sakthi Folk Cultural Centre, Dindigul in Tamil Nadu, India uses the Tamil folk arts to develop self-esteem and economic skills in young and Dalit women. Sr Chandra and Sr Felci have been working with Dalith women using Parai music as a form to re-humanize and empower them. Sr Chandra and Sr Felci share their experience in Good Friday special program. Produced by RaySel. Part 1: Sr Felci ICM. 

-

தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் இயங்கும் சக்தி நாட்டுப்புற கலாச்சார குழு, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை கற்றுத்தரும் அமைப்பு. இந்த அமைப்பின் பெண்கள் இசைக்கும் பறை சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒன்று. 

தலித் மக்களுக்கு, குறிப்பாக தலித் பெண்களின் சமூக, கலாச்சரா, பொருளாதார விடுதலைக்காக சக்தி நாட்டுப்புற கலாச்சார குழு வழியாக கிறிஸ்தவ கன்னிகை அருட்சகோதரி சந்திரா மற்றும் அருட்சகோதரி பெல்சி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். “புனித வெள்ளி” சிறப்பு நிகழ்ச்சிக்காக அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

இரண்டாம் பாகம்: அருட்சகோதரி பெல்சி ICM அவர்கள் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS