Medical conditions that affect getting a driver's license - ஓட்டுநர் உரிமம் பெறுவதை பாதிக்கும் மருத்துவ நிலைகள் - a podcast by SBS

from 2023-12-08T12:45:50

:: ::

Some medical conditions that may affect your driving include: blackouts, fainting or other sudden periods of unconsciousness. vision problems. heart disease or stroke. Dr Sivaganam Kiddinan from Townsville Queensland explains more - வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெறும்போது சில மருத்துவ நிலைகள் இருப்பவர்கள் அதனை தெரிவித்து குடும்ப வைத்தியரின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இது குறித்து விரிவாக உரையாடுகிறார் குயின்ஸ்லாந்து மாநிலம் Townsville பகுதியில் குடும்ப வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் சிவஞானன் கிட்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS