Muthukrishnan chronicles food varieties and food habits of Tamils - “கொல பசி” எங்கு போய் முடியும்? - a podcast by SBS

from 2023-11-20T13:22:39

:: ::

Social activist, writer, essayist and television critic A. Muthukrishnan has written 18 books so far. His latest book, “Kola Pasi” (which translates to Ravenous, as in intense hunger), chronicles food varieties and food habits of Tamils in Southern India and in Sri Lanka. - தமிழ்நாட்டிலிருந்து தற்போது ஆஸ்திரேலியா வந்திருக்கும் சமூக ஆர்வலர், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் எழுத்தாளர், கட்டுரையாளர், தொலைக்காட்சி விமர்சகர் என்று பன்முகம் கொண்ட அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள் இதுவரை 18 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் கடைசியாக எழுதி, வெளியிட்ட “கொல பசி” என்ற நூல், தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர்களின் உணவுப் பழக்கம் மற்றும் அவர்களது உணவு வகைகளை விவரிக்கிறது.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS