யாழ்ப்பாணத்தில் 'Pick Me' பயன்பாடு: ஆதரவும், எதிர்ப்பும்! - a podcast by SBS

from 2023-12-06T12:55:42

:: ::

யாழ்ப்பாணத்தில் “Pick Me” என்ற செயலி ஊடான முச்சக்கர வண்டி சேவை அறிமுகப்படுத்தப்பட்டதால், தரிப்பிடத்தில் நின்று சேவையில் ஈடுபடும் தமக்கு பெரு நட்டம் ஏற்பட்டுள்ளதாக பல முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி தொடர்பிலான விரிவான விவரங்களை எடுத்து வருகிறார் யாழ்ப்பாணத்திலிருந்து நமது செய்தியாளர் திலக்சி சுந்தரேஸ்வரன்.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS