Uttarakhand tunnel collapse: Rescuers free 41 trapped workers - 17 நாள் போராட்டம் - உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணியும் அதன் பின்னணியும்!! - a podcast by SBS

from 2023-11-29T20:08:59

:: ::

Rescuers in India have freed 41 workers who had been trapped in a collapsed Uttarakhand tunnel for 17 days. Miners drilled the final section by hand to reach the workers. Mr Bhagwan Singh who is an executive editor of Deccan Chronicle talks about the rescue operation and the cause of the accident. - இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இது பற்றிய பின்னணி குறித்து Deccan Chronicle பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் பகவான் சிங் அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS