Why is inflation so high? Why consumer prices soaring? - நாட்டில் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்? - a podcast by SBS

from 2022-03-28T21:42:56

:: ::

Prices are going up due to various reasons. Many fear that mortgage rate could go up sooner due to inflation triggered interest rate rise in the US. Appu Govindarajan, a columnist on economics, a certified public accountant and associated chartered accountant in Perth, explains the relationship between inflation and rising cost of living in Australia. Produced by RaySel. 

-

நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கிறது; அமெரிக்கா வட்டிவிகிதத்தை கூட்டுகிறது, இதனால் ஆஸ்திரேலியாவிலும் வட்டிவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; ரஷ்ய-உக்ரைன் போரினால் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை ஏறிக்கொண்டுள்ளது. இந்த பின்னணியில் ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள் அலசுகிறார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில்  உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். 

Further episodes of SBS Tamil - SBS தமிழ்

Further podcasts by SBS

Website of SBS