Podcasts by Vikatan News update | Tamil News

Vikatan News update | Tamil News

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Further podcasts by vikatan

Podcast on the topic Geschichten für Kids

All episodes

Vikatan News update | Tamil News
சென்னை வெள்ள பாதிப்பு: திமுக அரசின் அலட்சியம்தான் காரணமா?! | News - 09/12/2023 from 2023-12-09T11:32:01

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க முடியாத, குடிநீரையும் பாலையும்கூட கொண்டு சேர்க்க முடியாத கையறுநிலையில் அரசு இருக்கிறதா என்ற சந்தேகம் கிளம்புகிறது.


Credi...

Listen
Vikatan News update | Tamil News
என்று தீருமோ இந்த `டிசம்பர்'துக்கம்?! | News - 08/12/2023 from 2023-12-08T15:36:08

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, `ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னாச்சு?’ என்று தி.மு.க கேள்வி எழுப்பியது. தற்போது தி.மு.க ஆட்சியில் வெள்ள பாதிப்பின்போது, `4,000 கோடி ரூபாய் எ...

Listen
Vikatan News update | Tamil News
கொட்டிய மழை... கோட்டைவிட்ட அரசு... கண்ணீரில் சென்னை! | News - 07/12/2023 from 2023-12-07T15:10:48

கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில், சென்னையின் மழைநீர் வடிகால்களை மேம்படுத்த எதுவுமே செய்யவில்லை. இந்த விவகாரத்தில், எங்களைக் குறைசொல்ல அ.தி.மு.க-வுக்கு எந்த அருகதையும் இல்லை.


Listen

Vikatan News update | Tamil News
"பாஜக தோத்துட்டா, நமக்கு லாபம்தான்!” - பன்னீர் போடும் புது கணக்கு | News - 03/12/2023 from 2023-12-03T06:56:01

அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பாக மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயரைக்கூட தற்போது பயன்படுத்த முடியாதநிலை இருக்கிறது.


Credits:

A...

Listen
Vikatan News update | Tamil News
கட்டுப்படாத நிர்வாகிகள்... கத்தியாய் வழக்குகள்... தத்தளிக்கும் எடப்பாடி! | News - 02/12/2023 from 2023-12-02T16:00:52

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான ரேஷன் ஊழல் வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடித்து, அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்


Credits:

<...

Listen
Vikatan News update | Tamil News
`தலைநகராக திருச்சி'- கருணாநிதியின் எதிர்ப்பும், துரைமுருகனின் விருப்பமும்! | News - 01/12/2023 from 2023-12-01T13:24:22

தி.மு.க அமைச்சர் துரைமுருகன் எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் நிலையிலும், கருணாநிதியின் கருத்துக்கு எதிராகவும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Credits:

Author - Listen

Vikatan News update | Tamil News
சுணக்கத்தில் அ.தி.மு.க... தயக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்... தடுமாறும் எடப்பாடி? | News- 30/11/2023 from 2023-11-30T13:47:51

பா.ஜ.க-வுடனான கூட்டணி முறிவு என்பது, கட்சியின் கடைக்கோடித் தொண்டன் வரையிலான எல்லோருடைய ஏகமனதான முடிவுதான். அதைக் கட்சியின் தலைவராக எடப்பாடி நிறைவேற்றினார்.


Credits:

Author...

Listen
Vikatan News update | Tamil News
Rat-Hole Mining: சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பில் கைகொடுத்த `எலித்துளை’ நிபுணர்கள்! - யார் இவர்கள்? | News - 29/11/2023 from 2023-11-29T14:37:06

உத்தரகாண்ட்டில் சுரங்கப்பணியின்போது நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்கள், `எலித்துளைச் சுரங்கப் பணி' நிபுணர்களின் உதவியுடன் மீட்கப்பட்டிருக்கின்றனர்.


...

Listen
Vikatan News update | Tamil News
மோதல்... ஆக்கிரமிப்பு விவகாரம்: அண்ணாமலையின் நிழலான கோவை பாஜக மாவட்டத் தலைவர் மாற்றப்பட்ட பின்னணி?! | News - 27/11/2023 from 2023-11-27T17:28:21

அண்ணாமலையின் நிழலாக வலம்வந்த பாஜக கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Credits:

Author - <...

Listen
Vikatan News update | Tamil News
`ஆளுநர் - முதல்வர் உட்கார்ந்து பேச வேண்டும்’ - தமிழிசை ஐடியா சாத்தியமா?! | News - 25/11/2023 from 2023-11-25T12:45:30

``ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் ஆளுநரிடம் என்னவெனப் பேச்சுவார்த்தை நடத்துவது?” - தி.மு.க தரப்பு.

Credits:

Author - Listen

Vikatan News update | Tamil News
`உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா..?'- கபில் சிபல் சொல்வது என்ன? | News - 24/11/2023 from 2023-11-24T12:20:32

‘அரசியலமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் காற்றில் பறக்கவிடுகிறார்கள். உண்மையில் ஆளுநர்கள் அவசியம்தானா?’ என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேள்வியெழுப்பிருக்கிறார்.

-Vikatan News.

Listen
Vikatan News update | Tamil News
கையில் ரிப்போர்ட்; இனி ஆக்‌ஷன்தான் - மா.செ-க்களைத் தனித்தனியே சந்திக்கும் எடப்பாடி! | முழுப் பின்னணி | News - 23/11/2023 from 2023-11-23T13:26:03

அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர், மாதம் ஒரு முறை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்திவருகிறார்.


Credits:

Author - Listen

Vikatan News update | Tamil News
அயோத்தி ராமர் கோயில்: பிரமாண்ட திறப்பு விழா திட்டங்கள் - பாஜக-வுக்குத் தேர்தல் பலன் தருமா?! | News - 22/11/2023 from 2023-11-22T13:49:20

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே ராமர் கோயில் பெருமிதங்களை பா.ஜ.க உயர்த்திப்பிடித்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலி...

Listen
Vikatan News update | Tamil News
RN Ravi: `மசோதாக்கள் நிறுத்திவைப்பு... நிராகரிப்பு?’ - தொடரும் விவாதமும், உண்மை நிலையும்! | News - 21/11/2023 from 2023-11-21T14:49:32

"நிறுத்திவைக்கப்பட்டது என்றால் அது உயிரோடு இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். ஆனால், ஆளுநர் அப்படிக் கூறவில்லை. காலதாமதம் ஆகிறது என்றால், அதை நிராகரித்துவிட்டேன் என்றுதான் அர்த்த...

Listen
Vikatan News update | Tamil News
`போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதா?'- திமுக அரசின் அணுகுமுறை சரிதானா? | News - 18/11/2023 from 2023-11-18T14:22:38

போராடும் விவசாயிகள்மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்க்கட்சியினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடுமையாகக் கண்டித்தனர். இந்த நிலையில்தான், 6 விவசாயிகள்மீதான குண்டர் சட்ட நடவடிக்கை திரும்பப் பெற...

Listen
Vikatan News update | Tamil News
நிபுணர் மதிப்பீட்டுக்குழுவில் அதானி குழும பிரதிநிதி ஏன்?! - வெடித்த சர்ச்சை! | News - 17/11/2023 from 2023-11-17T13:44:02

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகக்குழுவில் அதானி நிறுவனத்தின் ஆலோசகர் உறுப்பினராக இடம்பெற்றிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.


Credits:

Author - <...

Listen
Vikatan News update | Tamil News
மக்களவைத் தேர்தல்... புது ரூட்டில் நாம் தமிழர்! - அறுவடை செய்வாரா சீமான்? | News - 16/11/2023 from 2023-11-16T14:17:46

தேர்தலுக்கு முன்பு மீண்டுமொரு முறை தமிழ்நாடு முழுக்கப் பயணம் மேற்கொள்ள விருக்கிறார் சீமான். அதன் பிறகே தேர்தல் பிரசாரம் தொடங்கும்.


Credits:

Author -Listen

Vikatan News update | Tamil News
`சேலத்துக்கு வாங்க... தீபாவளிப் பரிசு காத்திருக்கு..!’ - சர்பரைஸ் கொடுக்கும் எடப்பாடி | News -10/11/2023 from 2023-11-10T14:44:05

சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்படும் 100 கட்சிக்காரர்களை சேலத்துக்கு வரவழைத்து, தீபாவளிப் பரிசு கொடுக்கவிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

<...

Listen
Vikatan News update | Tamil News
சட்டப் போராட்டங்களில் தொடர் பின்னடைவு..! - புதிய கட்சி தொடங்குவாரா ஓ.பி.எஸ்?! | News - 09/11/2023 from 2023-11-09T14:12:19

கடந்த ஆண்டு, ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராகத்தான் முதன்முதலில் நீதிமன்றப் படிகளில் ஏறினார் பன்னீர். அன்றிலிருந்து இன்றுவரை எடப்பாடிக்கு எதிராக பன்னீர் தொடர்ந்த வழக்குகளில் 10-க்கு...

Listen
Vikatan News update | Tamil News
????? ???????????????? from 2019-12-17T08:33:36

????? ?????? ?????? ?????????????????????????, ??????????? ??????? ???? ?????? ????????????? ?????????


Listen