சட்டப் போராட்டங்களில் தொடர் பின்னடைவு..! - புதிய கட்சி தொடங்குவாரா ஓ.பி.எஸ்?! | News - 09/11/2023 - a podcast by vikatan

from 2023-11-09T14:12:19

:: ::

கடந்த ஆண்டு, ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு எதிராகத்தான் முதன்முதலில் நீதிமன்றப் படிகளில் ஏறினார் பன்னீர். அன்றிலிருந்து இன்றுவரை எடப்பாடிக்கு எதிராக பன்னீர் தொடர்ந்த வழக்குகளில் 10-க்கும் மேற்பட்ட முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.


Credits:

Author - மனோஜ் முத்தரசு | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Further episodes of Vikatan News update | Tamil News

Further podcasts by vikatan

Website of vikatan