`போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதா?'- திமுக அரசின் அணுகுமுறை சரிதானா? | News - 18/11/2023 - a podcast by vikatan

from 2023-11-18T14:22:38

:: ::

போராடும் விவசாயிகள்மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை எதிர்க்கட்சியினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடுமையாகக் கண்டித்தனர். இந்த நிலையில்தான், 6 விவசாயிகள்மீதான குண்டர் சட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.


Credits:

Author -ஆ.பழனியப்பன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Further episodes of Vikatan News update | Tamil News

Further podcasts by vikatan

Website of vikatan