அயோத்தி ராமர் கோயில்: பிரமாண்ட திறப்பு விழா திட்டங்கள் - பாஜக-வுக்குத் தேர்தல் பலன் தருமா?! | News - 22/11/2023 - a podcast by vikatan

from 2023-11-22T13:49:20

:: ::

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படவிருக்கிறது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலேயே ராமர் கோயில் பெருமிதங்களை பா.ஜ.க உயர்த்திப்பிடித்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலில் இதன் தாக்கம் எப்படி இருக்கப்போகிறது?


Credits:

Author - பிரகாஷ் ரங்கநாதன் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.

Further episodes of Vikatan News update | Tamil News

Further podcasts by vikatan

Website of vikatan